ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஸ்வீட்ஹார்ட் படத்தின் கதவை திறந்தாயே பாடல் வெளியீடு!

Kadhavai Thirandhaye Song Lyric Video Released : ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி வரும் ஸ்வீட்ஹார்ட் படத்தில் இடம் பெற்ற 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

Share this Video

Kadhavai Thirandhaye Second Lyric Video Released : அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ஸ்வீட்ஹார்ட். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு, இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள கதவை திறந்தாயே என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடலுக்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதி கொடுத்துள்ளார். வரும் மார்ச் 14-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Video