யாஷிகாவுடன் ஹாட்டாக ஆட்டம் போட்டும் ரிச்சர்ட்! 'சிலநொடிகளில்' படத்தில் இருந்து வெளியான Fun Maaro பாடல்!

யாஷிகா மற்றும் கீதா ஆகிய இரண்டு நாயகிகளுடன் ரிச்சர்ட் நடித்துள்ள சில நொடிகளில் படத்தில் இருந்து Fun Maaro பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் வினய் பரத் வாஜ் இயக்கத்தில், அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'சில நொடிகளில்'. இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக யாஷிகா மற்றும் கீதா ஆகிய இருவர் நடித்துள்ளனர்.

திரௌபதி படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த ரிச்சர்ட், இந்த படத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ள Fun Maaro பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video