S. Ve. Shekher : நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்ல நாம் பணமோ, கிஃப்ட் வாங்க கூடாது! எஸ் வி சேகர்

“சாதி ரீதியாக படம் எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்” முன்னணி நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார். 

First Published Jun 7, 2023, 12:57 PM IST | Last Updated Jun 7, 2023, 1:43 PM IST

முகை திரைப்படத்தின் டிரைய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முன்னணி நடிகர் எஸ் வி சேகர் கலந்துகொண்டார். விழாவில் பேசிய எஸ் வி சேகர், சாதி ரீதியாலான படங்கள் வருவதை விமர்சனம் செய்தார். பின்னர், அவ்வாறான படங்களை எடுப்பதை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

Video Top Stories