ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு விவாகரத்துக்கு காரணம் இதுதானா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Share this Video

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு 3 பிள்ளைகளும் உள்ளன. திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரின் இந்த முடிவுக்கு பின்னணியில் இருக்கும் காரணம் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Video