நம்ம தேடி வர எல்லா விஷயங்களுக்கும் ஏதோ காரணம் இருக்கும்! வைபவ் நடித்துள்ள 'ரணம்' டீசர் வெளியானது!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரணம்' படத்தின் டீசர் வெளியானது.
 

Share this Video

இயக்குனர் ஷெரிஃப் இயக்கத்தில், இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் வைபவ் நடித்திருக்கும் 'ரணம்' படத்தின் டீசர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சாரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.\

பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவில், முனீஸ் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜர்னரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Video