பள்ளி காலத்தை நினைவு கூர்ந்த ரஜினிகாந்த்! சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ!| Asianet News Tamil
பள்ளி காலத்தில் அரசு கன்னட மீடியம் பள்ளியில் படித்ததாகவும், 98% மதிப்பெண் எடுத்து ஒரு சிறந்த மாணவனாக விளங்கியதாகவும் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மீடியம் இல் சேர்த்ததால் , 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்