டிராகன் பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து புகழ்ந்த ரஜினிகாந்த் !

Share this Video

Dragon movie Director Ashwath Marimuthu Meet Rajinikanth :சமீபத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து பிப்ரவரி 21-ந் தேதி திரைக்கு வந்து திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வரும் டிராகன் படத்தை பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். படமும் சூப்பர்ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Related Video