மதுரையில் கூலி திரைப்படத்தை வரவேற்க தயாராகி வரும் ரஜினி ரசிகர்கள் !

Share this Video

மதுரையில் கூலி திரைப்படத்தை வரவேற்க தயாராகி வரும் ரஜினி ரசிகர்கள் .திரையரங்குகளின் முன்னால் ரசிகர்களின் பாலபிஷேகத்திற்கு காத்திருக்கும் ரஜினியின் மெகா சைஸ் பேனர்கள் .மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் களையும் ரஜினியின் உருவம் பொறித்த டி-ஷர்டையும் ரசிகர்களுக்கு வழங்கிய ரஜினி மன்ற நிர்வாகிகள்...

Related Video