ஜெயலலிதா அவர்களை நான் எதிர்ப்பதற்கு இந்த காரணம் ரொம்ப முக்கியமானது ! நடிகர் ரஜினிகாந்த் பேச்சு !
April 09, திரு.R.M.வீரப்பன் அவர்கள் நினைவு தினம் முன்னிட்டு இதை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் ...பாஷா திரைப்பட விழாவில் நான் வெறிகொண்ட கலாச்சாரத்தை பற்றி பேசினேன் . அமைச்சரை மேடையில் வைத்தே நான் பேசியிருக்க கூடாது ..அந்த நேரங்களில் எனக்கு அவ்வளவாக தெளிவு இல்லை ...ஆனால் பேசி விட்டேன் ...இதனால் R.M.வீரப்பன் அவர்கள் அதிமுகவில் அமைச்சராக இருந்தார் ....நான் பேசியதை வைத்து புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் R.M.வீரப்பன் அவர்களை பதவியில் இருந்தே நீக்கிவிட்டார் . இது தெரிந்ததும் நான் வேதனை பட்டேன் . இதனால் மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும் , இது ரொம்ப முக்கியமான காரணம் ... என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார் .