Watch : கடப்பா தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் & ரஜினி - உற்சாக வரவேற்பு!

ஏஆர் ரஹ்மானுடன் தர்காவுக்கு சென்ற ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு
 

Share this Video

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த ரஜினிகாந்த், பின்னர் கடப்பாவுக்கு சென்றார். அங்கு, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுடன் அமீன் பீர் தர்காவுக்கு சென்றார். அங்கு இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,

Related Video