நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி

Share this Video

நடிகர் ராதாரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டப்பிங் கவிஞர் சங்கீதா வைத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்நிலையில் Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார் .

Related Video