கதறவிட போறாங்களாம்; டிராகன் படத்தின் 'ட்ரீம்' பாடல் புரோமோ வெளியானது!

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள 'டிராகன்' திரைப்படத்தில் இருந்து ட்ரீம் பாடலின் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Jan 8, 2025, 8:49 PM IST | Last Updated Jan 8, 2025, 8:49 PM IST

LIK படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் ட்ரீம் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயடு லோகர் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புரோமோ பாடல் தற்போது  வெளியாகியுள்ளது.
 

Video Top Stories