நாளைக்கு "சாஹோ படம்" ரிலீஸ்..! அதுக்குள்ளே இன்னிக்கு இவர் இறந்துட்டாரே.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ..!

பாகுபலி பிரபலம் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் ஆகஸ்ட் 30 நாளை உலக முழுவதும்  வெளியாக ஆகிறது 

Share this Video

பிரபாஸின் ரசிகர் ஒருவர் தியேட்டரில் பேனர் காட்டியுள்ளார்.அப்போது அந்த ரசிகர் மீது மின்சாரம் தாக்கியதில் மரணம் அடைந்தார். தற்போது இந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Video