படப்பிடிப்பில் காயமடைந்த பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரை உலகம்!

Share this Video

பிரபல நடிகர் விஜய ரங்கராஜு, படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Related Video