பொறி பொறி பொறி பறக்க ஆட்டம் போடும் ஆதித்த கரிகாலன்... பொன்னியின் செல்வன் ‘சோழா சோழா’ பாடல் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் சோழா சோழா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. குறிப்பாக அதில் இடம்பெறும் சோழா சோழா என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக இருந்தது. இதற்கு காரணம் அப்பாடல் காட்சிப்படுத்திய விதமும், அதில் சியான் விக்ரமின் நடனமும் தான்.

ரசிகர்களின் மனம்கவர்ந்த சோழா சோழா பாடல் வீடியோவை பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் யூடியூபில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது. இப்பாடலை சத்யபிரகாஷ், மகாலிங்கம் மற்றும் நகுல் அபியன்கர் ஆகியோர் பாடி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... இந்து மத பிரச்சனையால்... பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலிக்கப்போகுது - கொளுத்திப்போட்ட பார்த்திபன்

Related Video