விக்ரம் - ஐஸ்வர்யா ராயின் கலங்க வைக்கும் காதல் பாடல்... பொன்னியின் செல்வன் 2 ‘சின்னஞ்சிறு’ வீடியோ சாங் இதோ

பொன்னியின் செல்வன் 2 பட கிளைமாக்ஸில் இடம்பெறும் காட்சிகளுடன் கூடிய சின்னஞ்சிறு பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

First Published May 26, 2023, 4:06 PM IST | Last Updated May 26, 2023, 4:06 PM IST

மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. முதல் பாகத்தை போல் இப்படத்திலும் பாடல்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம் பார்த்த அனைவரையும் கலங்க வைத்த காட்சி என்றால் அது கிளைமாக்ஸில் வரும் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் இடையேயான காதல் காட்சி தான். அந்த காட்சியுடன் கூடிய சின்னஞ்சிறு என்கிற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

Video Top Stories