
தனுஷ் அக்கா மகனுக்கு முதல் படம் மாதிரியே தெரியல! Pavish தெறிக்க விட்டாரு! பாராட்டிய அருண் விஜய்!
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.அப்போது பேசிய அருண் விஜய் தனுஷ் அக்கா மகனுக்கு முதல் படம் மாதிரியே தெரியல! பாயிஸ் தெறிக்க விட்டுட்டாரு என் பேசினார்