ஆஸ்கரை திரும்ப கொடுக்கவேண்டும்..பரசிட் ஒரு திருட்டு படம்..!

ஆஸ்கரை  திரும்ப கொடுக்கவேண்டும்..பரசிட் ஒரு திருட்டு படம்..! 

Tamil Selvi  | Published: Feb 18, 2020, 12:56 PM IST

 தென் கொரிய திரைப்படம் பரசிட் நான்கு அகாடமி விருதுகளை சமீபத்தில் பெற்றுள்ள நிலையில் தமிழில் 1996ஆம் வெளியான மின்சார கண்ணா என்ற படத்தின் கருவை போலவே உள்ளது என்று கூறி தயாளரிப்பாளர் தேனப்பன் பரசிட் திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார்..

Video Top Stories