பிக்பாஸ் சீசன் 8ல் வரப்போகும் பழைய போட்டியாளர்கள் ! வெளியான சூப்பர் அப்டேட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் பழைய போட்டியாளர்கள் சிலரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

First Published Oct 4, 2024, 3:46 PM IST | Last Updated Oct 4, 2024, 3:46 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் வருகிற அக்டோபர் 6-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொடங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், தற்போது புது ட்விஸ்டாக இந்த சீசனில் பழைய சீசன் போட்டியாளர்கள் சிலரும் பங்கேற்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவர்கள் யார் யார் என்பதை வருகிற அக்டோபர் 6-ந் தேதி தெரிந்துவிடும். இதனால் ஆட்டமும் சூடுபிடிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories