எனக்கு 8822 வயசு..! ரசிக்க வைக்கும் நிவின் பாலியின் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிலிம்ஸி வீடியோ!

இயக்குனர் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

தனக்கென தனி பாணியில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின் பாலியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி... படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

அஞ்சலியை சந்தித்து... அவரை ஒரு ராணியாக நினைத்து நிவின் பாலி வர்ணிப்பது முதல் ட்ரைனில் சூரியிடம் தனக்கு 8822 வயது என கூறுவது வரை, ஒவ்வொரு சீனும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

Related Video