நடிகைகளை பார்த்தா எப்படி தெரியுது? கொந்தளித்த நித்யா மேனன்

Share this Video

நடிகைகளின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவதும், அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என நினைப்பதும் ஏன்? என நடிகை நித்யா மேனன் கேள்வி எழுப்பி உள்ளார்.இது பற்றி ரசிகர்கள் தற்பொழுது பல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video