Nilarkudai Audio Launch | இந்த படத்தில் ஒரு ஆழமான கருத்து இருக்கும்! நிழற்குடை படக்குழுவினர் பேச்சு!
Nilarkudai Movie Audio Launch : நிழற்குடை இந்த படத்தில் ஒரு ஆழமான கருத்து இருக்கும் . மேலும் இப்படத்தை பற்றி நடிகர் நகுல் மற்றும் பாக்யராஜ் மற்றும் நடிகை தேவயானி அவர்கள் இப்படத்தில் அவர்களுடைய பங்கு குறித்தும் ...அவர்கள் வாழ்க்கையில் நடந்தது குறித்தும் பேசியுள்ளனர் .