Asianet News TamilAsianet News Tamil

Nayanthara : Twins குழந்தைகளுடன் மும்பையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் மும்பை ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் மும்பை ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதுவரை தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியில் எங்கும் எடுத்து செல்லாத நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி முதல் முறையாக தற்போது தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories