சண்டைக்கு பின் தனுஷ் - நயன்தாரா இடையே நடந்த எதிர்பாரா சந்திப்பு! வீடியோ இதோ

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தனுஷும், நயன்தாராவும் கலந்துகொண்டனர். சண்டைக்கு பின் இருவரும் ஒரே விழாவில் கலந்துகொண்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் வீடியோவை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Related Video