டாப் குக்கு டூப் குக்கு புகழ் என்பி நடிப்பில் உருவாகி வரும் எமகாதகி படத்தின் டிரைலர் வெளியீடு!

Yamakaathaghi Trailer Released : நரேந்திர பிரசாத் நடிப்பில் உருவாகி வரும் அமானுஷ்ய கதைகளை மையப்படுத்திய எமகாதகி படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

Share this Video

Yamakaathaghi Trailer Released : பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் நரேந்திர பிரசாத், ரூபா, கொடுவாயுர், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி ஆகியோர் பலர நடிப்பில் உருவாகி வரும் படம் தான் எமகாதகி. முழுக்க முழுக்க அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்திய இந்தப் படம் வரும் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் எமகாதகி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Related Video