Nilarkudai Audio Launch | நான் இங்கு நிற்பதற்கு காரணம் என்னுடைய மாமியார் தான் ! நடிகை நமீதா பேச்சு !

| Updated : Apr 25 2025, 08:00 PM
Share this Video

Nilarkudai Movie Audio Launch : நான் இங்க நிற்பதற்கு காரணம் என்னுடைய மாமியார் தான் . மற்றும் இது ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த படத்தில் குடும்பத்தை குறித்து நல்ல கருத்துக்கள் இருக்கும் . பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு கருத்து போய் சேரும் என்று நான் நினைக்கிறன் . என்று நடிகை நமீதா பேசியுள்ளார் !

Related Video