
முரளி அந்த விஷயத்தில் வீக்.. அட்வைஸ் பண்ணியும் கேட்கல. பிரபல இயக்குனர் சொன்ன தகவல்
முரளியின் அப்பா ஒரு இயக்குனர், முரளியும் நன்றாக நடிக்க கூடிய நடிகர் தான். நடிகர் விஜயகாந்த் போல பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய நடிகர் முரளி. படத்தில் பிஸியாக நடத்துக்கொண்டு இருந்த அவருக்கு, இடையில் கால் சீட் கொடுப்பதில் பிரச்சனை இருந்தது. என்னுடைய படத்திலேயே அவர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை