Mr.House Keeping Movie |யூடுப் to சினிமா..என்னுடைய முதல் சினிமா மேடை இது! நடிகர் ஹரி பாஸ்கர் பேச்சு!
Mr.House Keeping" Movie Press Meet : எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியாமல்தான் இருந்தேன் . இதில் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணம் . எங்களுடைய கனவு நிறைவேறியது . என்னுடைய முதல் சினிமா மேடை இது . இதில் நடித்ததில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் வாய்ப்புக்கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார் நடிகர் ,youtuber ஹரி பாஸ்கர் !