Watch : மிதாலி ராஜ் பயோபிக்-ல் நடிக்கும் டாப்ஸி பண்ணு!
மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக நடிக்கிறார் டாப்ஸி பண்ணு! சபாஷ் மிது என்ற பெயரில் படம் தயராகிவருகிறது.
மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக நடிக்கிறார் டாப்ஸி பண்ணு! சபாஷ் மிது என்ற பெயரில் படம் தயராகிவருகிறது. அண்மையில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துகொண்ட இருவரும் கூட்டாக போஸ் கொடுத்தனர்.