மீரா மிதுன் விரைவில் கைது..? சிக்கிய ஆதாரம்..!
ஜோ மைக்கல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் மீது ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மீராமிதுன் கொலை மிரட்டல் விடுத்த பேசியது போன்ற செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது இதுதொடர்பாக ஜோ மைக்கல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் மீது ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் சம்மன் அனுப்பி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தயுள்ளனர் விசாரணை முடிவில் மீராமிதுன் கைது செய்யப்படுவாரா..? என்பது தெரிய வரும்