ரசிகர்களுக்கு தனது அன்பை முத்தங்களால் வெளிப்படுத்திய மீரா மிதுன்..! வீடியோ
பிக் பாஸில் இருந்து வெளிவந்த நடிகை மீரா மிதுன் ஆதரவு அளித்த தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
பிக் பாஸில் இருந்து வெளிவந்த மீரா மிதுன் இத்தனை வாரங்கள் எனக்கு ஆதரவு அளித்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி என கூறி பிளையிங் கிஸ் கொடுத்து வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.