Bigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..! வீடியோ
Bigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..! வீடியோ
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் தமிழகத்தில் இருந்து மலேசியா சென்றடைந்தார். அங்கு மலேசிய மக்களும் ரசிகர்களும் அமோக வரவேற்பு கொடுத்தனர்.