Maaveeran Press Meet

Maaveeran Press Meet | மாவீரன் படத்தின் வில்லன் மிஷ்கின்! சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்!
 

Share this Video

ஜூலை 14ம் தேதி மாவீரன் திரைப்படம் உலகெங்கிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். தற்பொழுது சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டாராக மாறிவரும் சிவகார்த்திகேயனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Video