
Maaman Movie
Maaman Audio Launch : நடிகர் சூரி அவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை ..நானும் அவரும் ஒரே வீட்டு பிள்ளைகள் போல தான் . அவர் அவருடைய பேரிலே வந்தார் ...இப்போதும் அவருடைய பேரிலேதான் போய்க்கொண்டிருக்கிறார் . அவருடைய அடையாளத்தை யாரும் மாற்ற முடியாது . ஹீரோ இல்லை என்றால் என்ன.... என்னுடன் சூரி இருக்காரு என்று இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு !