Maamannan Success Meet : 9 நாளில் ரூ.53 கோடி வசூல்! மாமன்னன் வசூல் குறித்து உதயநிதியே சொன்ன தகவல்!

 

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபெற்றனர்.

First Published Jul 9, 2023, 4:29 PM IST | Last Updated Jul 9, 2023, 4:29 PM IST

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில், நாயகன் உதயநிதி, ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபெற்றனர். விழாவில் பேசிய உதயநிதிஸ்டாலின், படத்தின் வசூல் குறித்து பேசினார். கடந்த 9 நாட்களில் ரூ.52கோடி வசூலாகியுள்ளதாக தெரிவித்தார். 

 

Video Top Stories