'லவ் டுடே' படத்துக்கு பின்னால் இப்படி பட்ட கதையல்லாம் இருக்கா? மேக்கிங் டாக்குமென்டரி வெளியிட்ட பிரதீப்!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய, 'லவ் டுடே' படத்தின் மேக்கிங் டாக்குமென்டரியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
 

manimegalai a  | Published: Feb 21, 2023, 12:59 AM IST

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான லவ் டுடே திரைப்படம்,  திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. 

இப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் நல்ல வரவேற்பை பெற்று... 100 கோடி வசூலையும் வாரி குவித்தது. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், இயக்கியுள்ளது மட்டும் இன்றி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் கோமாளி படத்திற்கு பின் ஏன் இந்த படத்தை இயக்க இவ்வளவு நாள் தேவை பட்டது? தனக்கு உறுதுணையாக இருந்தது யார்? என்பது பற்றி இந்த டாகுமெண்ட்டிரியில் விளக்கமாக பேசியுள்ளார் பிரதீப் அந்த வீடியோ இதோ... 

Read More...

Video Top Stories