லண்டன் டூ பாரீஸ்! ஜாலியாக ரயிலில் சென்ற இளையராஜா!

இசைஞானி இளையராஜா ட்ரூலி லிவ் இன் (truly live in concept) கான்செஃப்ட் இசை நிகழ்ச்சிக்காக ரயிலில் லண்டனில் இருந்து பாரீஸ் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
 

Share this Video

இசையமைப்பாளர் இசைஞானி இளையாராஜாவின் ட்ரூலி லிவ் இன் கான்செஃப்ட் இசை நிகழ்ச்சி (truly live in concept) சென்னை, லண்டன், பாரிஸில் ஆகிய நகரங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே, லண்டனில் இருந்து பாரீஸ் செல்வதற்காக அங்கு ரயிலில் பயணித்துள்ளார். அந்த வீடியோவை 'ராஜா.. ராஜாதி ராஜா.. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா' என்ற பாடலுடன் பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளா இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

இளையராஜாவின் அடுத்த ட்ரூலி லிவ் இன் கான்செஃப்ட் இசை நிகழ்ச்சி (truly live in concept) சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் வரும் செப்டம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது.

Related Video