மன்சூர் அலிகான் எழுதி - இசையமைத்த 'சரக்கு' பட... பக்தி பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்!

மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள "சரக்கு" படத்தில் இடம்பெற்றுள்ள, ஆயி மகமாயி என்கிற பக்தி பாடலை, லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
 

First Published Sep 27, 2023, 10:09 PM IST | Last Updated Sep 27, 2023, 10:09 PM IST

மன்சூர் குடி குடியை கெடுக்கும் என்கிற முக்கிய கருத்தை, மையமாக வைத்து கதை எழுதி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "சரக்கு". இந்த படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. 

ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இந்த படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பக்தி பாடல் ஒன்றை, மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்து அதில் நடித்தும் உள்ளார். இந்த பாடலை, லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Video Top Stories