திரையரங்கில் வெற்றி நடை போடும் 'குடும்பஸ்தன்' படத்தின் Sneak Peek வீடியோ!

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி, திரையரங்கில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் குடும்பஸ்தன் படத்தில் இருந்து, ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

பிக் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை விட, ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வங்கியில் தற்போது, மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video