கிரீடம் சுமக்காத தலைமகனே..! கோவையை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்களின் போஸ்டர்..!

கிரீடம் சுமக்காதே தலைமகனே என்ற வாக்கியங்களுடன் அஜித் ரசிகர்கள் கோவையில் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிளான போஸ்டர்கள் ஒட்டி தெறிக்கவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

First Published May 1, 2023, 5:03 PM IST | Last Updated May 1, 2023, 5:03 PM IST

கோவையில் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படும், நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

ஆர்.கே.பி அஜித் குமார் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற பெயரில் மே 1 முதல் புதிதாக ரசிகர் மன்றத்தை கோவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஆரம்பித்து உள்ளனர். அஜித் குமாரின் பிறந்த நாளையும் முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளனர். அதில் கிரீடம் சுமக்காத தலைமகனே என்ற வாக்கியங்களுடன் போஸ்டர்களாக ஒட்டப்பட்டு உள்ளது.
 

Video Top Stories