கமல் கன்னட மொழி விவகாரம் கர்நாடகா நீதிமன்றம் கேள்வி
தமிழில் இருந்து கன்னடம் சென்றது என்று நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கன்னட அமைப்புகள் தொடங்கி நீதிமன்றம் வரை கமலை கேள்வி எழுப்பி வருகிறார்கள்