
கர்நாடகாவில் Thug Life-க்கு தடை!! கமல் மன்னிப்பு கேட்கணும்
கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீசுக்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கமல் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடகாவில் ஜூன் 5-ம் தேதி ‘தக் லைப்’ படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பேசிய கர்நாடக பிலிம் சேம்பர் உறுப்பினர் சா ரா கோவிந்த் தக் ‘லைஃப்’ படத்திற்கான தடையை உறுதி செய்தார்.