சையிப் அலிகானை காண லீலாவதி மருத்துவமனைக்கு வந்த கரீனா கபூர்!

Share this Video

மும்பையில் கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான், ஆபரேசன் முடிந்து ஐ.சி.யூ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவரை காண மனைவி கரீனா கபூர் லீலாவதி மருத்துவமனைக்கு வந்தார்

Related Video