Kannappa Movie Press Meet | கண்ணப்பா திரைப்படம் ஒரு சரித்திரம் ! | நடிகர் சரத்குமார் பேச்சு !
மோகன் பாபு சார் அவருடைய நடிப்பு சொல்லவே வேண்டாம் அருமையாக இருக்கும் . இந்த படம் ஒரு சரித்திரமாக இருக்கும் . சரித்திரம் தெரியாமல் எடுக்கும் படங்களுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் . அதே போல் இந்த படத்தின் மூலமாக மதம் மாற்ற யாரும் கூறவில்லை .நம் வரலாற்றின் உண்மைகளை மட்டும் படம் பார்த்தவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று நடிகர் சரத்குமார் பேச்சு !