
Thug Life Press Conference
Thug Life Movie Press Conference :இந்த படத்தில் வேலை செய்த அனைவருமே இங்கு வந்து கற்றுக்கொண்டவர்கள் இல்லை ...முன்னமே அனைத்தையும் கற்றுக்கொண்டு வந்தவர்கள் ..சிறப்பாக பணியாற்றினார்கள் . வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்தவர்கள் இங்கு வேலை செய்தவர்களை பாராட்டினார்கள் . தமிழ் சினிமாவை புரட்டிப்போட வேண்டும் அது தான் எங்களின் ஆசை..அதை செய்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் . மேலும் படம் குறித்தும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் வேலை செய்தது குறித்தும் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார் .