Watch | இந்தியன் - 2 வசூலை முந்திய ராயன்? காரணம் என்ன?
இந்தியன் 2 படம் சந்தித்த பெரும் தோல்விக்கு என்ன காரணம் என்றும் ராயன் படத்திற்கு கிடைத்த விமர்சனம் குறித்தும் தற்பொழுது உள்ள தமிழ் சினிமா நிலைமை குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் Subair.
இந்தியன் படத்திற்கு பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 எடுக்கப்பட்டது. அதீத எதிர்பார்ப்பில் வெளியான இப்பத்தை சங்கர் இயக்கியிருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்பட்டவில்லை. ஒடிடியில் வெளியாகியும் இந்தியன் 2 படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. இதனிடையே தனும் தானே இயக்கி நடித்த அவரது 50வது படமான ராயன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரையிட்ட இடமெங்கும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்பொழுது உள்ள தமிழ் சினிமா நிலைமை குறித்து விவரிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் Subair அவர்கள்.