#DiwaliSpecial

 பருத்திவீரனில் தொடங்கி தற்போது 25வதாக ஜப்பான் படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் கார்த்தி. 

Share this Video

பருத்திவீரனில் தொடங்கி தற்போது 25வதாக ஜப்பான் படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இயக்குநர் ராஜூ முருகன்(Raju murugan) இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில், அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

Related Video