டாஸ்கில் தோற்றதால் எலிமினேட் ஆன ஜாக்குலின்! பணப்பெட்டி டாஸ்க்கில் நடந்தது என்ன?
பிக் பாஸ் 8ம் சீசன் கடைசி வாரம் என்றாலும் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 6 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.வழக்கமாக வீட்டுக்கு பெட்டி அனுப்பப்படும். அதை போட்டியாளர்கள் விருப்பப்பட்டால் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்பது போல தான் முந்தைய சீசன்களில் இருந்தது. ஆனால் இந்த முறை அது மாற்றப்பட்டு போட்டியாளர்கள் கதவை தாண்டி ஓடிச்சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வரவேண்டும். இந்நிலையில் டாஸ்கில் தோற்றதால் எலிமினேட் ஆன ஜாக்குலின்!