நானும் அங்கிருந்து வந்தவன் தான் ! ஏழை மக்களிடம் கோபமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்ட இர்பான் !

Share this Video

Youtuber Irfan Controversy : தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபர்களில் ஒருவராக வலம் வருபவர் இர்பான். ஃபுட் விலாகரான இவருக்கு யூடியூப்பில் 47 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். தினசரி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் இர்பான், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. இந்நிலையில் உதவி செய்ய சென்ற இடத்தில் ஏழை மக்களிடம் கோபமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Related Video