சூரியை விட நான் பெரிய ஆளு தான்!! ஆனா? - Insta Watermelon Star Diwakar Angry Interview

Share this Video

சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் அவர்கள் சமீபத்தில் நடிகர் சூரி அவர்கள் குறித்து பேசியதாக ஒரு தகவல் பகீரப்பட்டது.அது குறித்து நமது ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு கொடுத்த பேட்டியை காணுங்கள்.

Related Video